பொது செய்தி

தமிழ்நாடு

வழக்கு சேலம் மாநகருக்கு மாற்றம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
சேலம்: சேலம், தாதகாப்பட்டியை சேர்ந்தவர் நவீன், 37. இவர், மனைவி, ஒரு வயது மகனுடன், கடந்த ஜன., 16ல், சென்னையில் இருந்து சேலத்துக்கு, மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்து, சேலம் ரயில்வே ஜங்ஷனில் இறங்கினார். பின், ஆட்டோவில் வீட்டுக்கு வந்தார். இந்நிலையில், அவரது மகன் அணிந்திருந்த, 14 கிராம் தங்க டாலர் மாயமாகியிருந்தது. இதுகுறித்து அவர் புகார்படி, ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து

சேலம்: சேலம், தாதகாப்பட்டியை சேர்ந்தவர் நவீன், 37. இவர், மனைவி, ஒரு வயது மகனுடன், கடந்த ஜன., 16ல், சென்னையில் இருந்து சேலத்துக்கு, மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்து, சேலம் ரயில்வே ஜங்ஷனில் இறங்கினார். பின், ஆட்டோவில் வீட்டுக்கு வந்தார். இந்நிலையில், அவரது மகன் அணிந்திருந்த, 14 கிராம் தங்க டாலர் மாயமாகியிருந்தது. இதுகுறித்து அவர் புகார்படி, ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அதில் துப்பு துலங்காததால், இந்த வழக்கு, சேலம் மாநகரில் அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று முன்தினம் மாற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X