மாணவி காப்பகத்தில் சேர்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாணவி காப்பகத்தில் சேர்ப்பு

Added : ஜூலை 21, 2021
Share
சேலம்: கெங்கவல்லியை சேர்ந்த, 17 வயது சிறுமி, செவ்வாய்ப்பேட்டையில் உள்ள பெரியப்பா வீட்டில் தங்கி, கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அவரை, கெங்கவல்லியை சேர்ந்த முருகேசன், 40, கடந்த ஏப்., 15ல் கடத்தி திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்த புகார்படி, சேலம் டவுன் மகளிர் போலீசார், நேற்று, கெங்கவல்லியில் இருந்த முருகேசனை கைது செய்தனர். தொடர்ந்து, மாணவியை

சேலம்: கெங்கவல்லியை சேர்ந்த, 17 வயது சிறுமி, செவ்வாய்ப்பேட்டையில் உள்ள பெரியப்பா வீட்டில் தங்கி, கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அவரை, கெங்கவல்லியை சேர்ந்த முருகேசன், 40, கடந்த ஏப்., 15ல் கடத்தி திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்த புகார்படி, சேலம் டவுன் மகளிர் போலீசார், நேற்று, கெங்கவல்லியில் இருந்த முருகேசனை கைது செய்தனர். தொடர்ந்து, மாணவியை மீட்டு, சேலத்தில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X