மேட்டூர் நகராட்சி கமிஷனர் உள்பட 12 பேர் இடமாற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் நகராட்சி கமிஷனர் உள்பட 12 பேர் இடமாற்றம்

Added : ஜூலை 21, 2021
Share
மேட்டூர்: மேட்டூர் நகராட்சி கமிஷனராக இருந்த சுரேந்திரஷா, விழுப்புரம் நகராட்சி கமிஷனராக இடமாற்றப்பட்டார். அதேபோல், வாணியம்பாடி, நாகப்பட்டினம், ஆத்தூர் உள்பட, 12 நகராட்சி கமிஷனர்கள்

மேட்டூர்: மேட்டூர் நகராட்சி கமிஷனராக இருந்த சுரேந்திரஷா, விழுப்புரம் நகராட்சி கமிஷனராக இடமாற்றப்பட்டார். அதேபோல், வாணியம்பாடி, நாகப்பட்டினம், ஆத்தூர் உள்பட, 12 நகராட்சி கமிஷனர்கள் இடமாற்றப்பட்டுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X