சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
ஓமலூர்: கருப்பூர், ஈச்சங்காட்டை சேர்ந்த, சோலையப்பன் மகன் சவுந்தரராஜன், 19. இவர், ஓமலூரில், தேசிய நெடுஞ்சாலை பாலம் அருகே, 'வாட்டர் சர்வீஸ் சென்டர்' வைத்துள்ளார். நேற்று மதியம், வாகனங்களுக்கு வாட்டர் சர்வீஸ் செய்தார். அப்போது மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டார். ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, உயிரிழந்தது தெரிந்தது. ஓமலூர் போலீசார்

ஓமலூர்: கருப்பூர், ஈச்சங்காட்டை சேர்ந்த, சோலையப்பன் மகன் சவுந்தரராஜன், 19. இவர், ஓமலூரில், தேசிய நெடுஞ்சாலை பாலம் அருகே, 'வாட்டர் சர்வீஸ் சென்டர்' வைத்துள்ளார். நேற்று மதியம், வாகனங்களுக்கு வாட்டர் சர்வீஸ் செய்தார். அப்போது மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டார். ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, உயிரிழந்தது தெரிந்தது. ஓமலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X