போக்சோவில் மாட்டிய மெக்கானிக்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'போக்சோ'வில் மாட்டிய மெக்கானிக்

Added : ஜூலை 21, 2021
Share
தாரமங்கலம்: தாரமங்கலம், சிக்கம்பட்டியை சேர்ந்த, பிளஸ் 1 மாணவியான, 17 வயது சிறுமி கடந்த, 15ல் மாயமானார். அவரது பெற்றோர் புகார்படி, தாரமங்கலம் போலீசார் விசாரணையில், காமலாபுரம், சின்னேரிக்கரையை சேர்ந்த, கார் மெக்கானிக் ராஜா, 20, கடத்தியது தெரிந்தது. அவரை, நேற்று, போக்சோ சட்டத்தில், போலீசார் கைது செய்தனர். சிறுமியை மீட்டு, சேலம் காப்பகத்தில்

தாரமங்கலம்: தாரமங்கலம், சிக்கம்பட்டியை சேர்ந்த, பிளஸ் 1 மாணவியான, 17 வயது சிறுமி கடந்த, 15ல் மாயமானார். அவரது பெற்றோர் புகார்படி, தாரமங்கலம் போலீசார் விசாரணையில், காமலாபுரம், சின்னேரிக்கரையை சேர்ந்த, கார் மெக்கானிக் ராஜா, 20, கடத்தியது தெரிந்தது. அவரை, நேற்று, போக்சோ சட்டத்தில், போலீசார் கைது செய்தனர். சிறுமியை மீட்டு, சேலம் காப்பகத்தில் சேர்த்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X