சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்திய 3 பேர் சிக்கினர்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
ஆத்தூர்: ஆத்தூர், கொத்தாம்பாடி, அழகாபுரத்தில் உள்ள, சிற்றாறு நீரோடையில், மணல் கடத்துவதாக புகார் எழுந்தது. நேற்று, ஆத்தூர் ஊரக போலீசார் ஆய்வு செய்தபோது, மணல் கடத்தலில் ஈடுபட்ட, செல்லியம்பாளையத்தை சேர்ந்த, டிரைவர் சுரேஷ், 23, கருமந்துறை, குன்னூர் அண்ணாதுரை, 25, ஆகியோரை கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய, சரக்கு வேனை பறிமுதல் செய்தனர். அதேபோல், கெங்கவல்லி போலீசார்,

ஆத்தூர்: ஆத்தூர், கொத்தாம்பாடி, அழகாபுரத்தில் உள்ள, சிற்றாறு நீரோடையில், மணல் கடத்துவதாக புகார் எழுந்தது. நேற்று, ஆத்தூர் ஊரக போலீசார் ஆய்வு செய்தபோது, மணல் கடத்தலில் ஈடுபட்ட, செல்லியம்பாளையத்தை சேர்ந்த, டிரைவர் சுரேஷ், 23, கருமந்துறை, குன்னூர் அண்ணாதுரை, 25, ஆகியோரை கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய, சரக்கு வேனை பறிமுதல் செய்தனர். அதேபோல், கெங்கவல்லி போலீசார், 'ரோந்து' பணியில் ஈடுபட்டபோது, ஆணையாம்பட்டி வழியாக செல்லும் சுவேத நதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட அருண்குமார், 22, என்பவரை, போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய மினி சரக்கு ஆட்டோவை, மணலுடன் பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X