பொது செய்தி

தமிழ்நாடு

சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரியில், பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலை உயர்வை கண்டித்து, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு சி.ஐ.டி.யு., சார்பில், தர்மபுரி, டவுன் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் கலாவதி தலைமை வகித்தார். இதில், உயர்ந்து வரும் பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும். காஸ் சிலிண்டர் விலை கடந்த ஆறு மாதத்தில் தொடர்ந்து விலை உயர்ந்து,

தர்மபுரி: தர்மபுரியில், பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலை உயர்வை கண்டித்து, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு சி.ஐ.டி.யு., சார்பில், தர்மபுரி, டவுன் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் கலாவதி தலைமை வகித்தார். இதில், உயர்ந்து வரும் பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும். காஸ் சிலிண்டர் விலை கடந்த ஆறு மாதத்தில் தொடர்ந்து விலை உயர்ந்து, தற்போது, 900 ரூபாயை நெருங்கியுள்ளது. இதனால், நடுத்தர குடும்ப பெண்கள் கடுமையாக பதிக்கப்பட்டுள்ளனர், எனவே, விலை உயர்வை குறைக்க வேண்டும் என்பன, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X