பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு ஆன்லைன் பயிற்சி

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஏ.பள்ளிப்பட்டி வேளாண் விரிவாக்க மையத்தில், வட்டார விவசாயிகளுக்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து, இணைய வழி பயிற்சி கொடுக்கப்பட்டது. துணை இயக்குனர் ஜெயபாலன், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சிவக்குமார், உதவி பேராசிரியர் வெண்ணிலா, உதவி இயக்குனர் மோகன்

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஏ.பள்ளிப்பட்டி வேளாண் விரிவாக்க மையத்தில், வட்டார விவசாயிகளுக்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து, இணைய வழி பயிற்சி கொடுக்கப்பட்டது. துணை இயக்குனர் ஜெயபாலன், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சிவக்குமார், உதவி பேராசிரியர் வெண்ணிலா, உதவி இயக்குனர் மோகன் ஆகியோர் கரும்பு சாகுபடி குறித்து பேசினர். அப்போது, அதிக மகசூல் பெறவும், சாகுபடி செலவு குறைத்தல், விதை கரணை உள்ளிட்டவைகள் குறித்து எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில், அலுவலர்கள் கீதா, சரவணன், திருப்பதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X