கொரோனா தடுப்பு உபகரணங்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு உபகரணங்கள்

Added : ஜூலை 21, 2021
Share
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்தூர் அரசு மருத்துவமனைக்கு ஏகம் பவுன்டேஷன் சார்பில், அதன் ஒருங்கிணைப்பாளர் மாதேஸ்வரன் கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள், மாஸ்க், கிளவுஸ், சானிடைஷர் உள்ளிட்டவைகளை மருத்துவ அலுவலர் டாக்டர் கனல்வேந்தனிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் மருத்துவமனை செவிலியர்கள், பணியாளர்கள் கலந்து

பாப்பிரெட்டிப்பட்டி: கடத்தூர் அரசு மருத்துவமனைக்கு ஏகம் பவுன்டேஷன் சார்பில், அதன் ஒருங்கிணைப்பாளர் மாதேஸ்வரன் கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள், மாஸ்க், கிளவுஸ், சானிடைஷர் உள்ளிட்டவைகளை மருத்துவ அலுவலர் டாக்டர் கனல்வேந்தனிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் மருத்துவமனை செவிலியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X