பொது செய்தி

தமிழ்நாடு

ஜூலை 23ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வரும், 23ல், வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடக்கிறது என, மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக வரும், 23ல் நடக்கும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், ஞ்ணிணிஞ்டூஞு ட்ஞுஞுt இணையதளத்தின் மூலம் வீடியோ கான்பரன்ஸ் முறையில்

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வரும், 23ல், வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடக்கிறது என, மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக வரும், 23ல் நடக்கும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், ஞ்ணிணிஞ்டூஞு ட்ஞுஞுt இணையதளத்தின் மூலம் வீடியோ கான்பரன்ஸ் முறையில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள் தங்களது யூனியன்களில் உள்ள வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வீடியோ கான்பரன்சில் கலந்து கொண்டு, தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X