சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வனத்தில் வீசப்பட்ட துப்பாக்கிகள்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
தர்மபுரி: நல்லம்பள்ளி அடுத்த கோம்பை இருளர் குத்து ஓடையில், இரு நாட்டுத்துப்பாக்கிகளை மர்ம நபர்கள் வீசி சென்றுள்ளனர். நேற்று அவ்வழியாக சென்றவர்கள், அதை பார்த்து தொப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், இரு நாட்டு துப்பாக்கிகளையும் கைப்பற்றி

தர்மபுரி: நல்லம்பள்ளி அடுத்த கோம்பை இருளர் குத்து ஓடையில், இரு நாட்டுத்துப்பாக்கிகளை மர்ம நபர்கள் வீசி சென்றுள்ளனர். நேற்று அவ்வழியாக சென்றவர்கள், அதை பார்த்து தொப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், இரு நாட்டு துப்பாக்கிகளையும் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X