சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மது விற்றவர் சிக்கினார்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
அரூர்: அரூர் அடுத்த வடுகப்பட்டி பிரிவு ரோடு அருகே, நேற்று மதியம், 2:00 மணிக்கு, அரூர் எஸ்.ஐ., விக்னேஸ்வரமூர்த்தி தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அங்கு, சாக்குப்பையில் அரசின் டாஸ்மாக் மதுபானங்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்த வேப்பநத்தத்தை சேர்ந்த மாது, 48, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து, 21 ஆயிரத்து, 100 ரூபாய் மதிப்புள்ள, 170 மதுபாட்டில்களை போலீசார்

அரூர்: அரூர் அடுத்த வடுகப்பட்டி பிரிவு ரோடு அருகே, நேற்று மதியம், 2:00 மணிக்கு, அரூர் எஸ்.ஐ., விக்னேஸ்வரமூர்த்தி தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அங்கு, சாக்குப்பையில் அரசின் டாஸ்மாக் மதுபானங்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்த வேப்பநத்தத்தை சேர்ந்த மாது, 48, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து, 21 ஆயிரத்து, 100 ரூபாய் மதிப்புள்ள, 170 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X