சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாயி விபரீத முடிவு

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
ஓசூர்: கெலமங்கலம் அடுத்த சின்னட்டியை சேர்ந்தவர் பிரகாஷ், 55. அப்பகுதியில், பசுமை குடில் அமைத்து, விவசாயம் செய்து வந்தார். கடன் வாங்கி விவசாயத்தில் ஈடுபட்டிருந்தார். கடன் கொடுத்தவர்கள் தொல்லை கொடுக்க துவங்கினர். நேற்று முன்தினம் இரவு, தன் விவசாய நிலத்துக்கு சென்றவர், மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், நேற்று காலை அங்கு சென்று

ஓசூர்: கெலமங்கலம் அடுத்த சின்னட்டியை சேர்ந்தவர் பிரகாஷ், 55. அப்பகுதியில், பசுமை குடில் அமைத்து, விவசாயம் செய்து வந்தார். கடன் வாங்கி விவசாயத்தில் ஈடுபட்டிருந்தார். கடன் கொடுத்தவர்கள் தொல்லை கொடுக்க துவங்கினர். நேற்று முன்தினம் இரவு, தன் விவசாய நிலத்துக்கு சென்றவர், மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், நேற்று காலை அங்கு சென்று பார்த்தனர். அப்போது, அங்கிருந்த அறையில், தூக்கில் தொங்கிய நிலையில் பிரகாஷ் சடலமாக கிடந்தார். கெலமங்கலம் போலீசார் சடலத்தை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X