சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மண் கடத்தியவருக்கு காப்பு

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
ஓசூர்: ராயக்கோட்டை ஸ்டேஷன் எஸ்.ஐ., அருணகிரி மற்றும் போலீசார், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, மூன்று யூனிட் மண்ணை கடத்தி செல்வது தெரிந்தது. இதனால் லாரியை பறிமுதல் செய்த போலீசார், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பாலபனஹள்ளியை சேர்ந்த டிரைவர் பெருமாள், 27, என்பவரை கைது செய்தனர்.

ஓசூர்: ராயக்கோட்டை ஸ்டேஷன் எஸ்.ஐ., அருணகிரி மற்றும் போலீசார், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, மூன்று யூனிட் மண்ணை கடத்தி செல்வது தெரிந்தது. இதனால் லாரியை பறிமுதல் செய்த போலீசார், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பாலபனஹள்ளியை சேர்ந்த டிரைவர் பெருமாள், 27, என்பவரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ஒடையாண்டஹள்ளி அடுத்த ஈத்தம்பட்டியை சேர்ந்த டிரைவர் விநாயகர் என்பவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X