சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்கசிவால் தொழிலாளி வீடு தீயில் எரிந்து நாசம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
ஊத்தங்கரை: ஊத்தங்கரையை அடுத்த, மிட்டப்பள்ளியை சேர்ந்தவர் திருப்பதி, 37; கூலித்தொழிலாளி. இவரது மனைவி பூங்கொடி, 32; இவர், மிட்டப்பள்ளியில் சலவைத்தொழில் செய்து வருகிறார். நேற்று அதிகாலை, 1:30 மணியளவில், அவரது வீட்டு கூரை தீப்பற்றி எரிய தொடங்கியது. தீ மளமளவென பரவியது. தகவலின்படி வந்த ஊத்தங்கரை தீயணைப்பு துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருந்தபோதிலும் கூரை வீட்டில்

ஊத்தங்கரை: ஊத்தங்கரையை அடுத்த, மிட்டப்பள்ளியை சேர்ந்தவர் திருப்பதி, 37; கூலித்தொழிலாளி. இவரது மனைவி பூங்கொடி, 32; இவர், மிட்டப்பள்ளியில் சலவைத்தொழில் செய்து வருகிறார். நேற்று அதிகாலை, 1:30 மணியளவில், அவரது வீட்டு கூரை தீப்பற்றி எரிய தொடங்கியது. தீ மளமளவென பரவியது. தகவலின்படி வந்த ஊத்தங்கரை தீயணைப்பு துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருந்தபோதிலும் கூரை வீட்டில் இருந்த டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., மொபட், பஜாஜ் சி.டி.100 பைக், மற்றும் 50 புடவைகள், 30 பேண்ட் சர்ட் தீயில் கருகி நாசமானது. இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மின்கசிவால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X