சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நர்சிங் மாணவி கடத்தல்: வாலிபர் மீது 'போக்சோ'

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அருகே, நர்சிங் கல்லூரி மாணவியை கடத்திய வாலிபரை, போக்சோவில் போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, பாளேதோட்டம் கரடானூரை சேர்ந்தவர், 17 வயதுள்ள, நர்சிங் கல்லூரி மாணவி. இவரை கடத்தப்பட்டதாக, கடந்த, 15ல் போச்சம்பள்ளி போலீசில், அவரது தந்தை புகார் அளித்திருந்தார். நேற்று, போச்சம்பள்ளி அடுத்த தோக்கம்பட்டியை சேர்ந்த

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அருகே, நர்சிங் கல்லூரி மாணவியை கடத்திய வாலிபரை, போக்சோவில் போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, பாளேதோட்டம் கரடானூரை சேர்ந்தவர், 17 வயதுள்ள, நர்சிங் கல்லூரி மாணவி. இவரை கடத்தப்பட்டதாக, கடந்த, 15ல் போச்சம்பள்ளி போலீசில், அவரது தந்தை புகார் அளித்திருந்தார். நேற்று, போச்சம்பள்ளி அடுத்த தோக்கம்பட்டியை சேர்ந்த முருகன், 26, என்பவர், கல்லூரி மாணவியை கடத்தியதாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை போக்சோவில் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X