பொது செய்தி

தமிழ்நாடு

ஏரியில் நீரை நிரப்ப கோரிக்கை

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, பா.ஜ., தலைவர் நாகராஜ் தலைமையில், நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டியிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: ஓசூர் ராமநாயக்கன் ஏரியில் நீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்பெண்ணை ஆற்று உபரிநீரை கொண்டு கெலமங்கலத்தை சுற்றியுள்ள ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்ப வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அதில்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, பா.ஜ., தலைவர் நாகராஜ் தலைமையில், நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டியிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: ஓசூர் ராமநாயக்கன் ஏரியில் நீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்பெண்ணை ஆற்று உபரிநீரை கொண்டு கெலமங்கலத்தை சுற்றியுள்ள ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்ப வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அதில் தெரிவித்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X