பொது செய்தி

தமிழ்நாடு

ஓசூரில் 5 நாட்கள் வரிவசூல் நிறுத்தம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூர் மாநகராட்சியில், ஐந்து நாட்களுக்கு வரிவசூல் பணிகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, மாநகராட்சி வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: ஓசூர், மாநகராட்சி அலுவலக வரிவசூல் மையம் மற்றும் அனைத்து வரி வசூல் மையங்களிலும், பராமரிப்பு பணி நடக்கிறது. அதனால், இன்று (ஜூலை, 21) முதல், வரும், 25 வரை, ஐந்து நாட்களுக்கு வரிவசூல் நடக்காது. அதேபோல், http://tnurbanepay.tn.gov.in என்ற இணையதள

ஓசூர்: ஓசூர் மாநகராட்சியில், ஐந்து நாட்களுக்கு வரிவசூல் பணிகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, மாநகராட்சி வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: ஓசூர், மாநகராட்சி அலுவலக வரிவசூல் மையம் மற்றும் அனைத்து வரி வசூல் மையங்களிலும், பராமரிப்பு பணி நடக்கிறது. அதனால், இன்று (ஜூலை, 21) முதல், வரும், 25 வரை, ஐந்து நாட்களுக்கு வரிவசூல் நடக்காது. அதேபோல், http://tnurbanepay.tn.gov.in என்ற இணையதள சேவையும் நிறுத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X