மர்ம காய்ச்சலுக்கு மாணவர் பலி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மர்ம காய்ச்சலுக்கு மாணவர் பலி

Added : ஜூலை 21, 2021
Share
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த கொட்டாயூரை சேர்ந்தவர் வேடி மகன் குணசேகரன், 11; அப்பகுதியிலுள்ள அரசு பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். தீராத காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்தனர். ஆனால், நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து, சூளகிரி வட்டார மருத்துவ அலுவலர் வெண்ணிலா தலைமையிலான மருத்துவ

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த கொட்டாயூரை சேர்ந்தவர் வேடி மகன் குணசேகரன், 11; அப்பகுதியிலுள்ள அரசு பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். தீராத காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்தனர். ஆனால், நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து, சூளகிரி வட்டார மருத்துவ அலுவலர் வெண்ணிலா தலைமையிலான மருத்துவ குழுவினர், கொட்டாயூர் கிராமத்தில் முகாமிட்டு, மக்களுக்கு மருத்துவ முகாம் நடத்தி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X