பொது செய்தி

தமிழ்நாடு

சேலம் விமான சேவை தொடங்க தாமதம் ஏன்?

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
ஓமலூர்: நிர்வாக மாற்றத்தால் சேலம் விமான சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சேலம் விமான நிலையத்தில் இருந்து, 'ட்ரூஜெட்' நிறுவனம், சென்னைக்கு விமானம் இயக்கிவருகிறது. கொரோனா கட்டுப்பாடு, பயணியர் வருகை சரிவால், பல நேரங்களில் விமான சேவை நிறுத்தப்பட்டது. கடந்த ஜூன் முதல், திங்கள், புதன், வெள்ளியில் மட்டும், விமான சேவை நடக்கும் என அறிவிக்கப்பட்டது. அதிலும் மிக குறைந்த

ஓமலூர்: நிர்வாக மாற்றத்தால் சேலம் விமான சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சேலம் விமான நிலையத்தில் இருந்து, 'ட்ரூஜெட்' நிறுவனம், சென்னைக்கு விமானம் இயக்கிவருகிறது. கொரோனா கட்டுப்பாடு, பயணியர் வருகை சரிவால், பல நேரங்களில் விமான சேவை நிறுத்தப்பட்டது. கடந்த ஜூன் முதல், திங்கள், புதன், வெள்ளியில் மட்டும், விமான சேவை நடக்கும் என அறிவிக்கப்பட்டது. அதிலும் மிக குறைந்த பயணியர் வந்ததால், சேவையை, 'ட்ரூஜெட்' நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியது. இந்நிலையில், 'ட்ரூஜெட்' விமான நிர்வாக ஒப்பந்தம் முடிந்து, அதே விமானத்தில், புது நிர்வாகம் மாற்றும் பணி நடக்கிறது. இதனால், விமான சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. புது நிர்வாகம் பொறுப்பேற்ற பின், சேவை தொடங்கும் என, தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X