சம்பவம் செய்தி

தமிழ்நாடு

15 வயது சிறுமியை கடத்திய டிரைவர் போக்சோவில் கைது

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
பெரணமல்லூர்: பெரணமல்லூர் அருகே, 15 வயது சிறுமியை கடத்திய டிரைவர், போக்சோவில் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அடுத்த மரக்குணத்தை சேர்ந்தவர், 15, வயது சிறுமி. இவரை, அதே பகுதியை சேர்ந்த பொக்லைன் டிரைவர் மணிகண்டன், 27, கடந்த மாதம், 26ல், கடத்தி சென்றார். இது குறித்து சிறுமியின் தாய் விஜயா, பெரணமல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து, மணிகண்டனை

பெரணமல்லூர்: பெரணமல்லூர் அருகே, 15 வயது சிறுமியை கடத்திய டிரைவர், போக்சோவில் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அடுத்த மரக்குணத்தை சேர்ந்தவர், 15, வயது சிறுமி. இவரை, அதே பகுதியை சேர்ந்த பொக்லைன் டிரைவர் மணிகண்டன், 27, கடந்த மாதம், 26ல், கடத்தி சென்றார். இது குறித்து சிறுமியின் தாய் விஜயா, பெரணமல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து, மணிகண்டனை போக்சோவில் கைது செய்து, சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X