சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

தகவல் சுரங்கம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
தகவல் சுரங்கம்உப்பில் முதலிடம் யார்உப்பு இல்லாத உணவு முழுமை பெறாது. இருப்பினும் உப்பை மிக குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்நிலையில் உலகில் உப்பு உற்பத்தியில் முதலிடத்தில் சீனா உள்ளது. இங்கு ஆண்டுக்கு 6 கோடி டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. உலகளவில் இது 22.48 சதவீதம். அடுத்த இடத்தில் அமெரிக்கா (4.43 கோடி டன்) உள்ளது. மூன்றாவது

தகவல் சுரங்கம்
உப்பில் முதலிடம் யார்

உப்பு இல்லாத உணவு முழுமை பெறாது. இருப்பினும் உப்பை மிக குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்நிலையில் உலகில் உப்பு உற்பத்தியில் முதலிடத்தில் சீனா உள்ளது. இங்கு ஆண்டுக்கு 6 கோடி டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. உலகளவில் இது 22.48 சதவீதம். அடுத்த இடத்தில் அமெரிக்கா (4.43 கோடி டன்) உள்ளது. மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. இங்கு 2.70 கோடி டன் உற்பத்தி செய்யப்படுகிறது. இது உலகளவில் 9 சதவீதம். நான்காவது இடத்தில் ஜெர்மனி (1.90 கோடி) உள்ளது.

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X