அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., மாஜி அமைச்சர் தி.மு.க.,வில் ஐக்கியம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
சென்னை:கன்னியாகுமரி உள்ளிட்ட, ஆறு மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க. உள்ளிட்ட மாற்று கட்சியினர் நுாற்றுக்கும் மேற்பட்டோர், சென்னை அறிவாலயத்தில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் , தி.மு.க., வில் இணைந்தனர்.அ.தி.மு.க. ஆட்சியில், தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த வ.து.நடராஜன்; அவரது மகனும், அ.ம.மு.க., மாவட்ட செயலருமான ஆனந்தனும் நேற்று, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.,வில்

சென்னை:கன்னியாகுமரி உள்ளிட்ட, ஆறு மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க. உள்ளிட்ட மாற்று கட்சியினர் நுாற்றுக்கும் மேற்பட்டோர், சென்னை அறிவாலயத்தில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் , தி.மு.க., வில் இணைந்தனர்.

அ.தி.மு.க. ஆட்சியில், தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த வ.து.நடராஜன்; அவரது மகனும், அ.ம.மு.க., மாவட்ட செயலருமான ஆனந்தனும் நேற்று, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர். கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் எம்.எல்.ஏ., ராஜன், தோவாளை ஒன்றிய செயலர் கிருஷ்ணகுமார், மாநில இலக்கிய அணி துணைச் செயலர் நாஞ்சில் டோமினிக், மகளிர் அணி துணைச் செயலர் லதா ராமச்சந்திரன் உட்பட, அ.தி.மு.க.,வை சேர்ந்த, 73 பேர் தி.மு.க., வில் இணைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X