அரசியல் செய்தி

தமிழ்நாடு

புதிய அவைத் தலைவர் யார்? அ.தி.மு.க.,வில் விவாதம்!

Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:அ.தி.மு.க., அவைத் தலைவர் மதுசூதனன், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், புதிய அவைத் தலைவர் யார் என்ற விவாதம் கட்சிக்குள் எழுந்துள்ளது.அ.தி.மு.க., அவைத் தலைவராக, சென்னையை சேர்ந்த மதுசூதனன், 79 உள்ளார். இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்., இணை

சென்னை:அ.தி.மு.க., அவைத் தலைவர் மதுசூதனன், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், புதிய அவைத் தலைவர் யார் என்ற விவாதம் கட்சிக்குள் எழுந்துள்ளது.

அ.தி.மு.க., அவைத் தலைவராக, சென்னையை சேர்ந்த மதுசூதனன், 79 உள்ளார். இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி., ஆகியோர் நேரில் சென்று, டாக்டர்கள் மற்றும் உறவினர்களிடம், நலம் விசாரித்து வந்தனர்.

அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், அ.தி.மு.க.,வில் புதிய அவைத் தலைவர் யார் என்ற, விவாதம் எழுந்துள்ளது. தற்போதைக்கு, முன்னாள் அமைச்சர் பொன்னையன், புதிய அவைத் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
22-ஜூலை-202102:54:06 IST Report Abuse
Matt P கருணாநிதி எம் ஜி ஆர் லாம் படுத்த படுக்கையில் இருந்து கொண்டே முதல்வராகவும் தலைவராகவும் இருந்தார்கள். ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X