நிறுத்திக்கொள்ளுங்கள்!

Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
நிறுத்திக்கொள்ளுங்கள்! போன் உரையாடல்கள் ஒட்டுகேட்கப்பட்டதாக, எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. உலக அரங்கில், இந்தியாவின் மதிப்பை சீர்குலைக்க முயற்சிக்கும் சக்திகளுடன் கைகோர்த்து ஆடும் இதுபோன்ற விளையாட்டுகளை, எதிர்க்கட்சிகள் நிறுத்திக்கொள்ளவேண்டும்.மனோகர் லால் கட்டார்ஹரியானா முதல்வர், பா.ஜ.,ஒன்றிணைய வேண்டும்! இந்த ஜனநாயக நாட்டை, வளர்ந்த நாடாக மாற்றாமல்,
 நிறுத்திக்கொள்ளுங்கள்!

நிறுத்திக்கொள்ளுங்கள்!

போன் உரையாடல்கள் ஒட்டுகேட்கப்பட்டதாக, எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. உலக அரங்கில், இந்தியாவின் மதிப்பை சீர்குலைக்க முயற்சிக்கும் சக்திகளுடன் கைகோர்த்து ஆடும் இதுபோன்ற விளையாட்டுகளை, எதிர்க்கட்சிகள் நிறுத்திக்கொள்ளவேண்டும்.

மனோகர் லால் கட்டார்

ஹரியானா முதல்வர், பா.ஜ.,

ஒன்றிணைய வேண்டும்!

இந்த ஜனநாயக நாட்டை, வளர்ந்த நாடாக மாற்றாமல், கண்காணிப்பின்கீழ் இருக்கும் நாடாக மாற்ற, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசு நினைக்கிறது. 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்.

மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,

விசாரணை தேவை!

அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகையாளர்களின் போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளன. இது, மக்களின் தனியுரிமை மீது நடத்தப்பட்டுள்ள மிகப்பெரிய தாக்குதலாகும். இந்த விவகாரம், உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரிக்கப்படவேண்டும்.

கமல்நாத்

ம.பி., முன்னாள் முதல்வர், காங்.,

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
gayathri - coimbatore,இந்தியா
24-ஜூலை-202116:45:29 IST Report Abuse
gayathri திருடர்களுக்குத்தான் திருடர்களை பற்றி தெரியும்
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
22-ஜூலை-202109:34:42 IST Report Abuse
Darmavan நாட்டின் நன்மைக்காக திருடர்களை கண்காணிப்பது அரசின் கடமை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X