ஏ.டி.எம்.,மை ரூ.28 லட்சம் 'அபேஸ்'

Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புனே:மஹாராஷ்டிராவின் புனேவில், ஏ.டி.எம்., இயந்திரத்தை வெடிபொருட்களால் உடைத்து, 28 லட்சம் ரூபாய் திருடிய மர்ம நபர்களை, போலீசார் தேடுகின்றனர்.மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்து உள்ளது.புனேவில் பம்போலி பகுதியில் உள்ள ஏ.டி.எம்., மையத்திற்கு, நேற்று அதிகாலையில் இரு மர்ம நபர்கள்

புனே:மஹாராஷ்டிராவின் புனேவில், ஏ.டி.எம்., இயந்திரத்தை வெடிபொருட்களால் உடைத்து, 28 லட்சம் ரூபாய் திருடிய மர்ம நபர்களை, போலீசார் தேடுகின்றனர்.

மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்து உள்ளது.புனேவில் பம்போலி பகுதியில் உள்ள ஏ.டி.எம்., மையத்திற்கு, நேற்று அதிகாலையில் இரு மர்ம நபர்கள் வந்துஉள்ளனர்.

ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்ததால், ஏ.டி.எம்., மையத்தின் கதவை பூட்டிவிட்டு, வெடிபொருட்களை பயன்படுத்தி இயந்திரத்தை உடைத்துள்ளனர்.பின், அதற்குள் இருந்த 28 லட்சம் திருடி சென்றனர். தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்ம நபர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-ஜூலை-202121:32:47 IST Report Abuse
அப்புசாமி ஆத்மநிர்பரா, சுய வேலை வாய்ப்பு மூலம் ஒரு வாட்டிக்கு 28 லட்சம் ரூவாய் சம்பாதிக்க முடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X