அரசியல் செய்தி

தமிழ்நாடு

காங்., தலைவர் அழகிரி குமுறல்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
சிதம்பரம்:''தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் நீதிபதி ஒருவரை நியமித்து விசாரணை நடத்த வேண்டும்,'' என, தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.சிதம்பரத்தில் அவர் அளித்த பேட்டி: எதிர்க்கட்சி தலைவர்கள், அரசு அதிகாரிகள், சமூக செயற்பாட்டாளர்கள், தொழிலதிபர்கள், ஊடகங்கள் என, 300 பேரின் தொலைபேசிகள் ஒட்டு

சிதம்பரம்:''தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் நீதிபதி ஒருவரை நியமித்து விசாரணை நடத்த வேண்டும்,'' என, தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
சிதம்பரத்தில் அவர் அளித்த பேட்டி: எதிர்க்கட்சி தலைவர்கள், அரசு அதிகாரிகள், சமூக செயற்பாட்டாளர்கள், தொழிலதிபர்கள், ஊடகங்கள் என, 300 பேரின் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம், உள்துறை அமைச்சர், பிரதமருக்கு தெரிந்திருக்கிறது. ஜனநாயகத்தையே சீரழிக்கும் இந்த செயல் கண்டிக்கத்தக்கது. சென்னையில் இன்று என் தலைமையில் கவர்னர் மாளிகை நோக்கி பேரணி செல்ல உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X