பொது செய்தி

தமிழ்நாடு

மாற்று பணி ரத்து மின் வாரியம் அதிரடி

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
சென்னை:அனைத்து ஊழியர்கள், அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மாற்று பணியை ரத்து செய்துள்ள மின் வாரியம், அவர்கள் அனைவரையும் சொந்த பணியிடங்களுக்கு அனுப்ப, தலைமை மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.தமிழக மின் வாரியத்தில், கள உதவியாளர், பொறியாளர், 'போர்மேன், ஒயர்மேன்' என, பல பதவிகளில் ஊழியர்கள், அதிகாரிகள் பணிபுரிகின்றனர். கள பிரிவு பணிகளை மேற்கொள்ள

சென்னை:அனைத்து ஊழியர்கள், அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மாற்று பணியை ரத்து செய்துள்ள மின் வாரியம், அவர்கள் அனைவரையும் சொந்த பணியிடங்களுக்கு அனுப்ப, தலைமை மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழக மின் வாரியத்தில், கள உதவியாளர், பொறியாளர், 'போர்மேன், ஒயர்மேன்' என, பல பதவிகளில் ஊழியர்கள், அதிகாரிகள் பணிபுரிகின்றனர். கள பிரிவு பணிகளை மேற்கொள்ள வேண்டிய சிலரை, அதிகாரிகள், தங்களின் உதவியாளர்களாக நியமித்துள்ளனர்.

இதனால், கள பிரிவு பணிகள் பாதிக்கின்றன. இதேபோல, மற்ற பதவிகளில் உள்ளவர்கள், மாற்று பணிகளை செய்கின்றனர். இதையடுத்து, மாற்று பணியை ரத்து செய்து, அனைவரையும் சொந்த பணியிடங்களுக்கு அனுப்புமாறு, பொறியாளர்களுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.மாற்று பணி உத்தரவுகள் அனைத்தையும் உடனடியாக ரத்து செய்து, அதற்கான அறிக்கையை, வரும் 27ம் தேதிக்குள் அனுப்பவும் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X