சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பறிமுதல்: கடைகளுக்கு அபராதம் 18 கிலோ பிளாஸ்டிக் பொருள் பறிமுதல்: கடைகளுக்கு அபராதம்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம் : தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, 18 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை, நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என, தமிழக அரசு தடை விதித்துள்ளது.ஆனால், மேட்டுப்பாளையம் நகரில் கடைகளில், தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது தெரியவந்தது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர்

மேட்டுப்பாளையம் : தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, 18 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை, நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என, தமிழக அரசு தடை விதித்துள்ளது.ஆனால், மேட்டுப்பாளையம் நகரில் கடைகளில், தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது தெரியவந்தது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) கவிதா உத்தரவின்பேரில், சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இதில்,நான்கு கடைகளில் இருந்து, தடை செய்யப்பட்ட 18 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கடை உரிமையாளர்களுக்கு, தலா, 300 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

'தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, 18 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை, நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என, தமிழக அரசு தடை விதித்துள்ளது.ஆனால், மேட்டுப்பாளையம் நகரில் கடைகளில், தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது தெரியவந்தது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) கவிதா உத்தரவின்பேரில், சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில்,நான்கு கடைகளில் இருந்து, தடை செய்யப்பட்ட 18 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கடை உரிமையாளர்களுக்கு, தலா, 300 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 'தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X