பொது செய்தி

தமிழ்நாடு

விண்ணப்பிக்க அழைப்பு பழங்குடியினருக்கான ஐ.டி.ஐ., விண்ணப்பிக்க அழைப்பு

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம் : ஆனைகட்டியில் உள்ள, பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.,) சேர, ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 'மாதாந்திர உதவித் தொகை, லேப்டாப், சைக்கிள் உள்ளிட்ட ஏராளமான சலுகைகள் வழங்கப்படும். பிரபல தொழில் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் பயிற்சி, உதவித்தொகையுடன் வழங்கப்படும். மேலும், பயிற்சி முடித்தவர்களுக்கு, முன்னணி தொழில்

பெ.நா.பாளையம் : ஆனைகட்டியில் உள்ள, பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.,) சேர, ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

'மாதாந்திர உதவித் தொகை, லேப்டாப், சைக்கிள் உள்ளிட்ட ஏராளமான சலுகைகள் வழங்கப்படும். பிரபல தொழில் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் பயிற்சி, உதவித்தொகையுடன் வழங்கப்படும். மேலும், பயிற்சி முடித்தவர்களுக்கு, முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும்.இணைய வழியில் விண்ணப்பிக்க, www.skilltraining.tn.gov.in என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். வரும், 28ம் தேதி,கடைசி நாள். பழங்குடியின மாணவ, மாணவியர், ஆனைகட்டியில் உள்ள பழங்குடியினர் ஐ.டி.ஐ., வளாகத்தில், அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை உதவி மையத்தில், அனைத்து அசல் சான்றிதழ்களையும், எடுத்து வந்து இலவசமாக விண்ணப்பித்து கொள்ளலாம்' என, ஐ.டி.ஐ., நிர்வாகம் அறிவித்துள்ளது.


ஆனைகட்டியில் உள்ள, பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.,) சேர, ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.'மாதாந்திர உதவித் தொகை, லேப்டாப், சைக்கிள் உள்ளிட்ட ஏராளமான சலுகைகள் வழங்கப்படும். பிரபல தொழில் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் பயிற்சி, உதவித்தொகையுடன் வழங்கப்படும். மேலும், பயிற்சி முடித்தவர்களுக்கு, முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும்.இணைய வழியில் விண்ணப்பிக்க, www.skilltraining.tn.gov.in என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

வரும், 28ம் தேதி, கடைசி நாள்.பழங்குடியின மாணவ, மாணவியர், ஆனைகட்டியில் உள்ள பழங்குடியினர் ஐ.டி.ஐ., வளாகத்தில், அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை உதவி மையத்தில், அனைத்து அசல் சான்றிதழ்களையும், எடுத்து வந்து இலவசமாக விண்ணப்பித்து கொள்ளலாம்' என, ஐ.டி.ஐ., நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X