மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன் கைது

Added : ஜூலை 22, 2021
Share
நெகமம் : நெகமம், மன்றாம்பாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி, 27, கூலித்தொழிலாளி. இவரது மனைவி நந்தினி, 24. பெரியசாமிக்கு குடி பழக்கம் இருப்பதால், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம், நந்தினி விவசாய தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அங்கு வந்த கணவர், குடிக்க பணம் கெட்டு தொந்தரவு செய்தார்.அப்போது, பணம் எல்லை என தெரிவித்த

நெகமம் : நெகமம், மன்றாம்பாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி, 27, கூலித்தொழிலாளி. இவரது மனைவி நந்தினி, 24. பெரியசாமிக்கு குடி பழக்கம் இருப்பதால், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம், நந்தினி விவசாய தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அங்கு வந்த கணவர், குடிக்க பணம் கெட்டு தொந்தரவு செய்தார்.அப்போது, பணம் எல்லை என தெரிவித்த நிலையில், ஆத்திரமடைந்த பெரியசாமி, மனைவியை அரிவாளால் தலை மற்றும் கைகளில் வெட்டினார். படுகாயமடைந்த நந்தினி சிகிச்சைக்காக, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, பெரியசாமியை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X