சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பரோலில் சென்ற கைதி தற்கொலை

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
வேலுார்:வேலுார், விருபாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன், 27. இவர் 2012ல், 70 வயது மூதாட்டியை நகைக்காக கொலை செய்தார். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, வேலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்பதால், அவருக்கு நான்கு நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. 15ல் பரோலில் சென்றவர் 19ம் தேதி சிறைக்கு வரவில்லை. தனிப்படை போலீசார், நேற்று காலை அவரது

வேலுார்:வேலுார், விருபாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன், 27. இவர் 2012ல், 70 வயது மூதாட்டியை நகைக்காக கொலை செய்தார்.

இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, வேலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்பதால், அவருக்கு நான்கு நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. 15ல் பரோலில் சென்றவர் 19ம் தேதி சிறைக்கு வரவில்லை. தனிப்படை போலீசார், நேற்று காலை அவரது வீட்டுக்கு சென்றனர்.அப்போது, வீட்டின் பின்பக்கம் உள்ள மரத்தில், வேல்முருகன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X