பொது செய்தி

தமிழ்நாடு

இன்று கன்று; நாளை மரம் இரண்டு இடங்களில் நடவு

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
உடுமலை : உடுமலை அருகே, 'வனத்துக்குள் திருப்பூர்-7' திட்டத்தின் கீழ், இரு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தை பசுமையாக்கும் வகையில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 7 வது திட்டத்தின் கீழ், உடுமலை பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.இத்திட்டத்தில், செல்லப்பம்பாளையம் விவசாய

உடுமலை : உடுமலை அருகே, 'வனத்துக்குள் திருப்பூர்-7' திட்டத்தின் கீழ், இரு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தை பசுமையாக்கும் வகையில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 7 வது திட்டத்தின் கீழ், உடுமலை பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.இத்திட்டத்தில், செல்லப்பம்பாளையம் விவசாய துரைராமுக்கு சொந்தமான விவசாய நிலத்தில், பயன் தரும் தேக்கு மரக்கன்றுகள், 650 நடப்பட்டது. அதே போல்,மெட்ராத்தியிலுள்ள, ரிது வர்ஷினிக்கு சொந்தமான, கோழிப்பண்ணை வளாகத்தில், தேக்கு, செம்மரம் என, 300 மரக்கன்றுகள் நடப்பட்டன. இத்திட்டத்தின் கீழ், இலவசமாக மரக்கன்றுகள் நடவு செய்து தரப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள், 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என திட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X