சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தெருநாய்கள் தொல்லை

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, மணிக்கண்டபுரம், அண்ணாநகர், பெரியார் நகர் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. வீதிகளில் ஓடுவதால், இருசக்கர வாகனங்களில் செல்வோரும், வயதான பாதசாரிகளும் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.மாமாங்கம் ஓடை பகுதியிலும், லட்சுமிநகர் பகுதியிலும், இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. தெருநாய்களுக்கு

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, மணிக்கண்டபுரம், அண்ணாநகர், பெரியார் நகர் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.

வீதிகளில் ஓடுவதால், இருசக்கர வாகனங்களில் செல்வோரும், வயதான பாதசாரிகளும் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.மாமாங்கம் ஓடை பகுதியிலும், லட்சுமிநகர் பகுதியிலும், இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. தெருநாய்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் பரவும் நிலையில், தெருநாய்களை கட்டுப்படுத்த, விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகள் வாயிலாக பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X