மேலாளர் பொறுப்பேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மேலாளர் பொறுப்பேற்பு

Added : ஜூலை 22, 2021
Share
அன்னுார் : அன்னுாரில் ஏழு ஆண்டுகளாக, அரசு போக்குவரத்துக் கழக கிளை செயல்படுகிறது. இங்கு டவுன் பஸ், மப்சல் பஸ் என, 52 பஸ்கள் உள்ளன.இங்கு கிளை மேலாளராக பணியாற்றி வந்த முத்துசாமி, கோவை தலைமை அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த ராஜ்குமார், அன்னுார் கிளைக்கு மாற்றப்பட்டு பொறுப்பேற்றார். புதிய கிளை மேலாளருக்கு, ஓட்டுனர், நடத்துனர்

அன்னுார் : அன்னுாரில் ஏழு ஆண்டுகளாக, அரசு போக்குவரத்துக் கழக கிளை செயல்படுகிறது.

இங்கு டவுன் பஸ், மப்சல் பஸ் என, 52 பஸ்கள் உள்ளன.இங்கு கிளை மேலாளராக பணியாற்றி வந்த முத்துசாமி, கோவை தலைமை அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த ராஜ்குமார், அன்னுார் கிளைக்கு மாற்றப்பட்டு பொறுப்பேற்றார். புதிய கிளை மேலாளருக்கு, ஓட்டுனர், நடத்துனர் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X