பொது செய்தி

தமிழ்நாடு

தரமான உள்கட்டமைப்புடன் உயர்தர மருத்துவக் கல்வி

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
இந்திய விடுதலைக்காக ஐந்தரை ஆண்டுகள் சிறைவாசம், விடுதலைக்கு பின் தேனி எம்.எல்.ஏ., சட்ட மேலவையின் எதிர்கட்சித் தலைவராக இருந்தவர் தேனி என்.ஆர்.டி., நகர் என்.ஆர்., தியாகராஜன். இவரின் நினைவாக தேனி என்.ஆர்.டி., மருத்துவனையுடன், 2018 ல் என்.ஆர்.டி., நர்சிங் - பாராமெடிக்கல் கல்லுாரி துவங்கப்பட்டது.தேனியில் 150 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனையாக எங்கள் மருத்துவமனை திகழ்கின்றது.

இந்திய விடுதலைக்காக ஐந்தரை ஆண்டுகள் சிறைவாசம், விடுதலைக்கு பின் தேனி எம்.எல்.ஏ., சட்ட மேலவையின் எதிர்கட்சித் தலைவராக இருந்தவர் தேனி என்.ஆர்.டி., நகர் என்.ஆர்., தியாகராஜன்.

இவரின் நினைவாக தேனி என்.ஆர்.டி., மருத்துவனையுடன், 2018 ல் என்.ஆர்.டி., நர்சிங் - பாராமெடிக்கல் கல்லுாரி துவங்கப்பட்டது.தேனியில் 150 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனையாக எங்கள் மருத்துவமனை திகழ்கின்றது. இங்கு 25 படுக்கைகள் வசதி கொண்ட தீவிர உயிர்காக்கும் சிகிச்சைப் பிரிவு, 20 படுக்கைகள் வசதியுள்ள சிறுநீரகவியல் டயாலிசிஸ் பிரிவு, நவீன இருதய அறுவை சிகிச்சைப் பிரிவு என, பெருநகரங்களில் கிடைக்கக்கூடிய சகல உயர் நவீன மருத்துவ சிகிச்சைகள் அனைத்தும் தகுதி, அனுபவம் வாய்ந்த டாக்டர்களால் வழங்கப்படுகின்றன.

இந்த மருத்துவமனையுடன் இணைந்த எங்களது என்.ஆர்.டி., நர்சிங் மற்றும் பாராமெடிக்கல் கல்லுாரி தேனி -- மதுரை ரோடு அரப்படித்தேவன்பட்டியில் உள்ளது. இங்கு நான்காண்டுகள் பி.எஸ்சி., நர்சிங், 2 ஆண்டுகள்கிராம செவிலியர், மூன்றாண்டுகள் டி.ஜி.என்.எம்., 2 ஆண்டுகள் ஹெல்த் அண்டு சானிட்டரி இன்ஸ்பெக்டர் (ஆண்கள் மட்டும்) உள்ளிட்ட படிப்புக்கள் கற்றுத்தரப்படுகிறது.

படிப்பின் இறுதியாண்டில் அரசு மருத்துவமனைகளில் பயிற்சி அளிக்கப்படும். கல்லுாரியில் தரமான நவீன ஆய்வகங்கள், நுாலகம், வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் மையம் இயங்குகிறது

.டாக்டர் ஆர்.தியாகராஜன்,

செயலாளர், தேனி95855 92635

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X