பொது செய்தி

தமிழ்நாடு

மாணவிகளுக்கு மருத்துவமனைகளில் சிறப்பு பயிற்சி

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ராஜதானியில் 1963ல் டோரா மேரி ஸ்கர்லட் என்பவரால் அப்பகுதி மக்களின் மருத்துவ சேவை, சமூக மேம்பாட்டிற்காக அன்னை டோரா நர்சிங் கல்லுாரி துவங்கப்பட்டது. 58 ஆண்டுகள் மருத்துவக் கல்விசேவை புரிந்து வருகிறது.கல்லுாரியில் 4 ஆண்டுகள் பி.எஸ்சி., நர்சிங் பட்டப்படிப்பு நடத்தப்படுகிறது. மாணவிகளுக்கு அரசு, தனியார் மருத்துவமனைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ராஜதானியில் 1963ல் டோரா மேரி ஸ்கர்லட் என்பவரால் அப்பகுதி மக்களின் மருத்துவ சேவை, சமூக மேம்பாட்டிற்காக அன்னை டோரா நர்சிங் கல்லுாரி துவங்கப்பட்டது. 58 ஆண்டுகள் மருத்துவக் கல்விசேவை புரிந்து வருகிறது.

கல்லுாரியில் 4 ஆண்டுகள் பி.எஸ்சி., நர்சிங் பட்டப்படிப்பு நடத்தப்படுகிறது. மாணவிகளுக்கு அரசு, தனியார் மருத்துவமனைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவிகள் மட்டுமே பயிலும் கல்லுாரியில் சுகாதாரமான விடுதி, ஆரோக்கியமான உணவு ,குறைந்த செலவில் சேவைக் கட்டணத்தில் வழங்கப்படுகிறது. எஸ்.சி., எஸ்.டி., மாணவிகளுக்கு ரூ.45 ஆயிரம் உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியான மாணவிகளுக்கு அந்தத்தொகை பெற்றுத்தரப்படும்.வேலை வாய்ப்பு மையம் மூலம் வளாக நேர்காணல் நடத்தப்பட்டு பணி வாய்ப்புக்களை பெற்று மாணவிகள் பயன் பெறுகின்றனர், என்றார்.-பேராசிரியர் லட்சுமணன், செயலாளர், ஆண்டிபட்டி. ௯௪௪௩௩ ௪௯௨௪௪

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X