சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூணாறில் மண் சரிவு

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
மூணாறு:கேரளா மூணாறு -லெட்சுமி ரோட்டில் ஒற்றப்பாறை பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.மூணாறு- லெட்சுமி எஸ்டேட் செல்லும் ரோட்டில் ஒற்றப்பாறை பகுதியில் சேதமடைந்த ரோட்டை பொதுபணித்துறையினர் மண் அள்ளும் இயந்திரம் பயன்படுத்தி சீரமைக்கும் பணி செய்தனர். மழை பெய்ததால் மண் அள்ளும் இயந்திரம் பள்ளத்தில் கவிழ்ந்தது. ரோடு சேதமடைந்ததால் போக்குவரத்து
 மூணாறில் மண் சரிவு

மூணாறு:கேரளா மூணாறு -லெட்சுமி ரோட்டில் ஒற்றப்பாறை பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மூணாறு- லெட்சுமி எஸ்டேட் செல்லும் ரோட்டில் ஒற்றப்பாறை பகுதியில் சேதமடைந்த ரோட்டை பொதுபணித்துறையினர் மண் அள்ளும் இயந்திரம் பயன்படுத்தி சீரமைக்கும் பணி செய்தனர். மழை பெய்ததால் மண் அள்ளும் இயந்திரம் பள்ளத்தில் கவிழ்ந்தது. ரோடு சேதமடைந்ததால் போக்குவரத்து தடை ஏற்பட்டது.

*கொச்சி- -தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நேரியமங்கலம் அருகே நேற்று பலத்த மழையில் மதியம் 12:45 மணிக்கு மரம் ரோட்டில் சாய்ந்து போக்குவரத்து தடை ஏற்பட்டது. கோதமங்கலம் தீயணைப்புத்துறையினர் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X