பொது செய்தி

தமிழ்நாடு

தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ பூஜை நடந்தது.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடி மாத வளர்பிறை பிரதோஷ பூஜை நடந்தது. இதை முன்னிட்டு கோவிலில், அதிகார நந்தி, சிறிய நந்தி, ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள பெரிய நந்தி ஆகியவற்றிற்கு பால், தயிர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, இளநீர், உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிேஷகம்
 தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை

திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ பூஜை நடந்தது.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடி மாத வளர்பிறை பிரதோஷ பூஜை நடந்தது.

இதை முன்னிட்டு கோவிலில், அதிகார நந்தி, சிறிய நந்தி, ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள பெரிய நந்தி ஆகியவற்றிற்கு பால், தயிர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, இளநீர், உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிேஷகம் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். இதேபோல, தஞ்சை பெரிய கோவிலிலும் நேற்று பிரேதாஷ விழா கோலாகலமாக நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X