சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரு கடைகளுக்கு மாநகராட்சி 'சீல்'

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
கோவை : கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, வர்த்தக நிறுவனங்களை, மாநகராட்சி பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். விதிமீறல் இருந்தால், அபராதம் மற்றும் 'சீல்' வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில், ஈடுபட்டு வருகின்றனர். வர்த்தக நிறுவனங்கள், காலை, 6:00 முதல் இரவு, 9:00 மணி வரையே கடைகளை திறந்திருக்க வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.மத்திய மண்டல உதவி கமிஷனர்

கோவை : கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, வர்த்தக நிறுவனங்களை, மாநகராட்சி பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். விதிமீறல் இருந்தால், அபராதம் மற்றும் 'சீல்' வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில், ஈடுபட்டு வருகின்றனர்.

வர்த்தக நிறுவனங்கள், காலை, 6:00 முதல் இரவு, 9:00 மணி வரையே கடைகளை திறந்திருக்க வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.மத்திய மண்டல உதவி கமிஷனர் சிவசுப்ரமணியம் ஆய்வு செய்தபோது, வெரைட்டி ஹால் ரோட்டில் உள்ள பர்னிச்சர் கடை, அவிநாசி ரோட்டில் ஒரு எலக்ட்ரிக்கல் கடையினர், இரவு, 9:30 மணிக்கு பிறகும் வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். அவ்விரு கடைகளையும், மாநகராட்சி குழுவினர் மூடி 'சீல்' வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X