சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி மோதி மின்கம்பம் சேதம்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
கூடலுார், : ஊட்டியிலிருந்து, வைக்கோல் ஏற்றிய லாரி, நேற்று காலை கூடலுார் நோக்கி வந்து கொண்டிருந்தது. 11:00 மணிக்கு நடுவலுார் அருகே வந்தபோது, எதிரே வந்த ஆட்டோவுக்கு வழிவிடுவதற்காக முயன்றபோது, லாரி கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர மின்கம்பத்தில் மோதியது.இதில், மின் கம்பம் சேதமடைந்து மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. மக்கள் பாதிக்கப்பட்டனர். சிறிது நேரம் போக்குவரத்து

கூடலுார், : ஊட்டியிலிருந்து, வைக்கோல் ஏற்றிய லாரி, நேற்று காலை கூடலுார் நோக்கி வந்து கொண்டிருந்தது. 11:00 மணிக்கு நடுவலுார் அருகே வந்தபோது, எதிரே வந்த ஆட்டோவுக்கு வழிவிடுவதற்காக முயன்றபோது, லாரி கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர மின்கம்பத்தில் மோதியது.இதில், மின் கம்பம் சேதமடைந்து மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. மக்கள் பாதிக்கப்பட்டனர். சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, மின் ஊழியர்கள், சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X