ஏ.டி.எம்., கட்டணங்கள் உயர்வு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஏ.டி.எம்., கட்டணங்கள் உயர்வு

Added : ஜூலை 22, 2021
Share
புதுடில்லி:ஏ.டி.எம். பரிமாற்றத்திற்கான கட்டணங்களை உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.ஏ.டி.எம். களில் பண பரிமாற்றத்திற்கு இதுவரை ரூ.15 ஆக இருந்த கட்டணம் ரூ.17 ஆகவும் பணமில்லா பரிவர்த்தனைகளுக்கு இதுவரை ரூ.5 ஆக இருந்தது ரூ.6 ஆகவும் ஆக. 1 முதல் உயர்கிறது.வாடிக்கையாளர் கணக்கு வைத்துள்ள வங்கிகளில் ஏ.டி.எம். களில் இதுவரை மாதத்திற்கு 5 இலவச பரிமாற்றம்

புதுடில்லி:ஏ.டி.எம். பரிமாற்றத்திற்கான கட்டணங்களை உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஏ.டி.எம். களில் பண பரிமாற்றத்திற்கு இதுவரை ரூ.15 ஆக இருந்த கட்டணம் ரூ.17 ஆகவும் பணமில்லா பரிவர்த்தனைகளுக்கு இதுவரை ரூ.5 ஆக இருந்தது ரூ.6 ஆகவும் ஆக. 1 முதல் உயர்கிறது.வாடிக்கையாளர் கணக்கு வைத்துள்ள வங்கிகளில் ஏ.டி.எம். களில் இதுவரை மாதத்திற்கு 5 இலவச பரிமாற்றம் அனுமதிக்கப்பட்டிருந்தது.

அது பெரு நகரங்களில் 3 முறையும் பிற பகுதிகளில் 5 முறையுமாக மாற்றப்படுகிறது. அதற்கு மேலான பரிவர்த்தனைகளுக்கு ரூ.20ஆக இருந்த கட்டணம் 2022 ஜனவரி முதல் ரூ.21 ஆக உயர்கிறது.இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X