இன்ஸ்., இடமாற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்ஸ்., இடமாற்றம்

Added : ஜூலை 22, 2021
Share
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், நான்கு இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும், 67 இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில், திருப்பூர் மாவட்டத்தில், நான்கு இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றப்பட்டனர்.அவ்வகையில், உடுமலை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தெற்கு மண்டலத்துக்கும், உடுமலை சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், நான்கு இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

தமிழகம் முழுவதும், 67 இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில், திருப்பூர் மாவட்டத்தில், நான்கு இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றப்பட்டனர்.அவ்வகையில், உடுமலை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தெற்கு மண்டலத்துக்கும், உடுமலை சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் புகழேந்தி வடக்கு மண்டலத்துக்கும், மூலனுார் இன்ஸ்பெக்டர் திருவானந்தம், திருச்சி மாநகரத்துக்கும் மற்றும் பல்லடம் இன்பெக்டர் தங்கபாண்டியன் மத்திய மண்டலத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X