சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'டிராப் பாக்ஸ்' முறை கோர்ட்டில் நிறுத்தம் 

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
கோவை : கோர்ட்டில் புதிய வழக்கு தாக்கல் செய்வதற்கு பின்பற்றப்பட்ட, 'டிராப் பாக்ஸ்' முறை நிறுத்தி வைக்கப்பட்டது. கொரோனா தொற்று பாதிப்பால், கோவை நீதிமன்ற விசாரணையில், விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அனைத்து கோர்ட்களில் வழக்குகள், நேரடி சாட்சி விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. புதிய வழக்குகளை தாக்கல் செய்வதற்கு, கோர்ட் வளாகத்தில் டிராப்

கோவை : கோர்ட்டில் புதிய வழக்கு தாக்கல் செய்வதற்கு பின்பற்றப்பட்ட, 'டிராப் பாக்ஸ்' முறை நிறுத்தி வைக்கப்பட்டது.

கொரோனா தொற்று பாதிப்பால், கோவை நீதிமன்ற விசாரணையில், விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அனைத்து கோர்ட்களில் வழக்குகள், நேரடி சாட்சி விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. புதிய வழக்குகளை தாக்கல் செய்வதற்கு, கோர்ட் வளாகத்தில் டிராப் பாக்ஸ் வைக்கப்பட்டிருந்தது.கட்டுப்பாடு தளர்வுக்கு பிறகு, நேரடியாக வழக்கு தாக்கல் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால், டிராப் பாக்ஸ் முறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கோர்ட் ஹாலில், ஒரே நேரத்தில் எட்டு வக்கீல்களுக்கு மேல் இருக்க கூடாது; 100 சதவிகித ஊழியர்கள் பணிக்கு வரலாம் என அனுமதிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X