பொது செய்தி

தமிழ்நாடு

கனவு இல்லத்தை வாங்க ஸ்ரீ சாய்கணபதி வில்லா 

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
திருப்பூர், : திருப்பூர், தாராபுரம் ரோடு, வேலம்பட்டி, சுங்கச்சாவடி அருகே, உள்ள ஸ்ரீ சாய்கணபதி வில்லாவில் இடம் வாங்கியவர்களுக்கு போட்டி நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட ஒரு நபருக்கு, 29 லட்சம் ரூபாயில், இலவசமாக வீடு கட்டி தரப்பட்டது. இதன் திறப்பு விழா எஸ்.டி., கிரான்சஸ் நிர்வாக இயக்குனர் திருக்குமரன், லீலாவதி தலைமையில் நடந்தது. ஸ்ரீ சிவசக்தி பிரதர்ஸ் புரமோட்டர்கள்

திருப்பூர், : திருப்பூர், தாராபுரம் ரோடு, வேலம்பட்டி, சுங்கச்சாவடி அருகே, உள்ள ஸ்ரீ சாய்கணபதி வில்லாவில் இடம் வாங்கியவர்களுக்கு போட்டி நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட ஒரு நபருக்கு, 29 லட்சம் ரூபாயில், இலவசமாக வீடு கட்டி தரப்பட்டது.

இதன் திறப்பு விழா எஸ்.டி., கிரான்சஸ் நிர்வாக இயக்குனர் திருக்குமரன், லீலாவதி தலைமையில் நடந்தது. ஸ்ரீ சிவசக்தி பிரதர்ஸ் புரமோட்டர்கள் ஜெயபிரகாஷ், மகேந்திரகுமார், சுரேஷ்குமார் வரவேற்றனர். விழாவில், வீடு வாங்குவோர் உட்பட பலர் பங்கேற்றனர். வீடு வாங்க விருப்பமுள்ளவர்கள், 88705 55529 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, ஸ்ரீ சாய்கணபதி வில்லா நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X