சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடைகளுக்கு அதிகாரிகள் 'சீல்'

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
கோவை : கோவையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடைகள், காலை, 6:00 முதல் இரவு, 9:00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ஹோப் காலேஜ் பகுதியில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்தும் கடைகள் செயல்படுவதாக, மாநகராட்சிக்கு புகார் வந்தது.மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி கமிஷனர் ரங்கராஜன், மண்டல சுகாதார

கோவை : கோவையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கடைகள், காலை, 6:00 முதல் இரவு, 9:00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ஹோப் காலேஜ் பகுதியில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்தும் கடைகள் செயல்படுவதாக, மாநகராட்சிக்கு புகார் வந்தது.மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி கமிஷனர் ரங்கராஜன், மண்டல சுகாதார அலுவலர் சந்திரன் ஆகியோர், நேற்று ஹோப்ஸ் காலேஜ் பகுதியில் ஆய்வு செய்தனர்.ஆய்வின் போது, கொரோனா விதிமுறைகளை மீறி, இரவு, 9:00 மணிக்கு மேல், பேக்கரி, பாத்திரக்கடை, துணிக்கடை ஆகிய மூன்று கடைகளை மூடி, மாநகராட்சி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X