பொது செய்தி

தமிழ்நாடு

பிரதோஷ பூஜை சிறப்பு வழிபாடு

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, சிவாலயங்களில் நேற்று, பிரதோஷ வழிபாடு நடந்தது. மாலையில், மூலவர், உமாமகேஸ்வரர், அதிகார நந்திக்கு மகா அபிேஷகம் நடந்தது. சிறப்பு அலங்கார பூஜைகள் நிறைவு பெற்ற பின் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.பக்தர்கள், சமூக இடைவெளியுடன், முககவசம் அணிந்தபடி சென்று, ஸ்ரீவிஸ்வேஸ்வரர், விசாலாட்சி அம்மன் மற்றும் நந்தியெம்பெருமானை

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, சிவாலயங்களில் நேற்று, பிரதோஷ வழிபாடு நடந்தது. மாலையில், மூலவர், உமாமகேஸ்வரர், அதிகார நந்திக்கு மகா அபிேஷகம் நடந்தது. சிறப்பு அலங்கார பூஜைகள் நிறைவு பெற்ற பின் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.பக்தர்கள், சமூக இடைவெளியுடன், முககவசம் அணிந்தபடி சென்று, ஸ்ரீவிஸ்வேஸ்வரர், விசாலாட்சி அம்மன் மற்றும் நந்தியெம்பெருமானை வணங்கினர். கொரோனா தொற்று நீங்க வேண்டுமென வேண்டி, தீபம் ஏற்றி வழிபட்டனர்.அவிநாசி, சேவூர், பூண்டி, பல்லடம், வெள்ளகோவில் உட்பட மாவட்டத்திலுள்ள அனைத்து சிவாலயங்களிலும் நேற்று பிரதோஷ வழிபாடு பூஜை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X