பொது செய்தி

இந்தியா

மேலும் 3 ரபேல் விமானங்கள் வருகை

Updated : ஜூலை 22, 2021 | Added : ஜூலை 22, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி : ஐரோப்பிய நாடான பிரான்சில் இருந்து ஏழாம் கட்டமாக மேலும் மூன்று புதிய ரபேல் போர் விமானங்கள் நேற்று நம் நாட்டில் தரை இறங்கின. ஐரோப்பிய நாடான பிரான்சில் இருந்து 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 36 புதிய ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு கடந்த 2016ல் ஒப்பந்தம் போட்டது.முதல்கட்டமாக ஐந்து ரபேல் போர் விமானங்கள் கடந்த ஆண்டு ஜூலை 29ல் ஹரியானாவின் அம்பாலா

புதுடில்லி : ஐரோப்பிய நாடான பிரான்சில் இருந்து ஏழாம் கட்டமாக மேலும் மூன்று புதிய ரபேல் போர் விமானங்கள் நேற்று நம் நாட்டில் தரை இறங்கின.



latest tamil news



ஐரோப்பிய நாடான பிரான்சில் இருந்து 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 36 புதிய ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு கடந்த 2016ல் ஒப்பந்தம் போட்டது.முதல்கட்டமாக ஐந்து ரபேல் போர் விமானங்கள் கடந்த ஆண்டு ஜூலை 29ல் ஹரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்திற்கு வந்து சேர்ந்தன. அதன் பின் பல்வேறு கட்டங்களாக ரபேல் போர் விமானங்கள் நம் நாட்டுக்கு வந்து சேர்ந்தன.


latest tamil news



இந்நிலையில் ஏழாம் கட்டமாக மூன்று புதிய ரபேல் போர் விமானங்கள் பிரான்சில் இருந்து தொடர்ச்சியாக 8000 கி.மீ. துாரம் பயணித்து நேற்று நம் நாட்டில் தரை இறங்கின. இதன் வாயிலாக நம் விமானப்படையில் 24 ரபேல் போர் விமானங்கள் இடம் பெற்றுள்ளன. புதிதாக வந்து சேர்ந்த மூன்று விமானங்கள் மேற்கு வங்கத்தின் ஹசிமரா விமான படை தளத்தில் உள்ள இரண்டாவது படைப்பிரிவில் சேர்க்கப்பட உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
22-ஜூலை-202113:35:01 IST Report Abuse
r.sundaram காங்கிரெஸ் கட்சியால் பத்து ஆண்டுகளாக, எந்த விமானம் வாங்குவது என்று கூட முடிவு எடுக்க முடியாத நிலையில் (கமிசன் பேச்சு வார்த்தையில் எங்கு அதிகம் என்று முடிவு எடுக்க), தற்போது போர் விமானங்கள் வாங்கியாகி விட்டது, இவர்களுக்கு வயத்தெரிச்சல்தான். அதனாலேயே எது செய்தாலும் தப்பு என்கிறார்கள்.
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
22-ஜூலை-202113:48:37 IST Report Abuse
DhurveshFRANCE அங்கு kokaai மாதிரி நீதிபதிகள் இருக்க மாட்டார்களே / கத்திரிக்காய் முளைக்க தொடங்கியுள்ளது மருந்து அடிச்சாச்சு விளைந்த வெளியே வந்து தான் ஆகணும் விற்பனைக்கு அப்போ தெரியும்...
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
22-ஜூலை-202107:12:49 IST Report Abuse
RajanRajan A GREAT PHENOMENA OF MODI SARKAAR. JAI SHRIRAAM JAI JAWAN JAI HINTH VANTHE MATHARAM.
Rate this:
22-ஜூலை-202112:22:14 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்இது முன்னரே வந்திருந்தால் புல்வாமா அட்டாக தடுக்க பட்டிருக்கும் 42 ராணுவ வீரர்கள் குடும்பம் நிம்மதி யாக இருந்திருக்கும் என்ன அம்பானிக்கு commissoN கிடைத்திருக்காது...
Rate this:
22-ஜூலை-202112:23:20 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்இப்போ ஜெய் ஹிந்தி இல்லை ஜெய் பெகாசஸ் தான் TREND சேட்டா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X