மணல் குவாரி திறந்தால் ரூ.30,000 கோடி வருவாய்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'மணல் குவாரி திறந்தால் ரூ.30,000 கோடி வருவாய்'

Added : ஜூலை 22, 2021
Share
நாமக்கல் : தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் நாமக்கல்லில் நேற்று கூறியதாவது:நான்கு ஆண்டுகளாக அரசு மணல் வழங்கவில்லை. அரசுக்கு எதிராக நாங்கள் போராடவில்லை. மணல் குவாரியை துவங்கினால், அரசுக்கு ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். ஆறுகளில் இயந்திரங்களை பயன்படுத்தாமல், ஆட்கள் மூலம் மணல் எடுக்க நாங்கள் தயாராக உள்ளோம்.

நாமக்கல் : தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் நாமக்கல்லில் நேற்று கூறியதாவது:நான்கு ஆண்டுகளாக அரசு மணல் வழங்கவில்லை. அரசுக்கு எதிராக நாங்கள் போராடவில்லை. மணல் குவாரியை துவங்கினால், அரசுக்கு ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். ஆறுகளில் இயந்திரங்களை பயன்படுத்தாமல், ஆட்கள் மூலம் மணல் எடுக்க நாங்கள் தயாராக உள்ளோம். வெளிமாநிலங்களுக்கு மணல் கடத்தலில் ஈடுபட மாட்டோம். மணல் குவாரிகளை திறக்க கோரி, முதல்வரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X