பொது செய்தி

தமிழ்நாடு

வீடு புகுந்து 5 சவரன் நகை திருட்டு

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
வானுார்-வானுார் அருகே வீடு புகுந்து 5 சவரன் நகை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த ஆகாசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மனைவி சுசீலா, 48; இவர், சேதராப்பட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நேற்று மாலை 5:30 மணிக்கு வீட்டை பூட்டி சாவியை வீட்டின் வெளியே மறைவான இடத்தில் வைத்து விட்டு கடைக்குச் சென்றார்.சற்று

வானுார்-வானுார் அருகே வீடு புகுந்து 5 சவரன் நகை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த ஆகாசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மனைவி சுசீலா, 48; இவர், சேதராப்பட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நேற்று மாலை 5:30 மணிக்கு வீட்டை பூட்டி சாவியை வீட்டின் வெளியே மறைவான இடத்தில் வைத்து விட்டு கடைக்குச் சென்றார்.சற்று நேரத்தில், திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு திறக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த 5 சவரன் நகை திருடு போயிருப்பது தெரியவந்தது.புகாரின் பேரில், வானுார் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X